செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள்

1- சித்திரை - சித்திரை 4 ஆம் பாதம்.

2. வைகாசி-விசாகம் 4 ஆம் பாதம்.

3. ஆனி-கேட்டை 4 ஆம் பாதம்.

4 - ஆடி-உத்திராடம் 4ஆம் பாதம்.

5. ஆவணி-அவிட்டம் 4 ஆம் பாதம்.

6.புரட்டாசி- பூரட்டாதி 4ஆம் பாதம்.

7 - ஐப்பசி-அஸ்வினி 4 ஆம் பாதம்.

8. கார்த்திகை-கார்த்திகை4ஆம் பாதம்.

9.மார்கழி-திருவாதிரை 4 ஆம் பாதம்.

10 - தை-பூசம் 4ஆம் பாதம்.

11.மாசி- மகம் 4 ஆம் பாதம்.

12. பங்குனி-உத்திரம் 4 ஆம் பாதம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...