சமையல்

வணக்கம்.
புதினா  பக்கோடா :
தேவையான பொருட்கள்:
புதினா -1கட்டு.
கடலை மாவு -1/4கிலோ.
அரிசி மாவு -சிறிதளவு.
சோடா உப்பு -1சிட்டிகை.
மிளகாய் தூள்,எண்ணெய்,உப்பு --தேவையான அளவு .
செய்முறை:
புதினாவை தண்ணீர் ஊற்றி  சுத்தம் செய்து கொள்ளவும்.புதினாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ,கடலைமாவு,அரிசி மாவு, மிளகாய்தூள்,உப்பு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுகெட்டியாகப் பிசைந்து எண்ணெய்யில் பொரித்து எடுத்துக்  கொள்ளவும்.சுவையான புதினா பக்கோடா தயார்.
    நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...