கேஷ்யூ பக்கோடா,

தேவையான பொருட்கள்:
 உடைத்த முந்திரிப்பருப்பு -50 கிராம்.
கடலைமாவு--1/4கிலோ.
அரிசிமாவு-சிறிதளவு.
சமையல் சோடா உப்பு -ஒரு சிட்டிகை.
தண்ணீர்-தேவையான அளவு.
மிளகாய்தூள்-தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
கடலைமாவுடன் உடைத்த முந்திரிப்பருப்பு, அரிசிமாவு,மிளகாய்தூள்,சமையல்சோடா உப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சுவையான கேஷ்யூ பக்கோடா தயார்.
       நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...