தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு-200கிராம்.நெய்-200 கிராம்.
கரம்மசாலா-தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நெய்யை ஊற்றி பாசிப்பயறை பொரித்தெடுத்துக்கொள்ளவும்.இத்துடன் கரம்மசாலா உப்பு தூவி நன்றாக கலந்து கொள்ளவும். சுவையான பாசிப்பயறு மசாலா தயார்.நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக