வணக்கம்.பாகற்காயின் மருத்துவ குணம்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய் உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.பாகற்காய்க்கு ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் தன்மை உள்ளது.ரத்தத்தில் கலந்து உள்ள கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் தன்மை உள்ளது.மூல வியாதியினால் அவதிப்படுபவர்கள் பாகற்காயை அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாகற்காயை கூட்டு, பொரியல்,வற்றல்,பச்சடியாக உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.மலச்சிக்கலைப் போக்கும் தன்மை பாகற்காய்க்கு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக