ஞாயிறு, 28 ஜூலை, 2019
சனி, 27 ஜூலை, 2019
சர இராசிகளில் உள்ள நட்சத்திரங்களால் ஆளப்படும் உறுப்புக்கள்.
சரஇராசிகள்.
1.மேசம்.2.கடகம்.
3.துலாம்.
சர ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
1.மேச இராசி. 1.அஸ்வினி
2.பரணி
3.கார்த்திகை1ஆம் பாதம். 1.அஸ்வினி நட்சத்திரம்.
தலை,மூளை,கபாலம்,2. பரணி நட்சத்திரம்.
தலை, மூளை, கபாலம், தலையில் உள்ள உறுப்புக்கள்,கண்கள்.
3. கார்த்திகை 1 ஆம் பாதம்.
தலை, கண்களின் பார்வைகள்.
2.கடகம் இராசி.
1.புனர்பூசம்.4ஆம் பாதம்.
2.பூசம்.
3.ஆயில்யம்.
1.புனர்பூசம் 4ஆம் பாதம்.
நெஞ்சு,வயிறு,சுவாச மண்டலம்,நுரையீரல்,கணையம்.
2. பூசம்.
நுரையீரல், விலா எலும்புகள்.
3.ஆயில்யம்.
உணவுக் குழாய்,ஈரலுக்கும் குடலுக்கும் இடையில் உள்ள சவ்வு.
3.துலாம் இராசி.
1.சித்திரை3,4ஆம் பாதம்.
2.சுவாதி.
3. விசாகம்1,2,3 ஆம் பாதம்.
1.சித்திரை3, 4 ஆம் பாதம்.
சிறுநீரகங்கள்,இடுப்புின் கீழ் பகுதி.
2.சுவாதி.
மூத்திரப்பை,தோல்,மூத்திரக்குழாய்.
3.விசாகம்1,2,3ஆம் பாதங்கள்
மூத்திரப்பையின் அருகில் உள்ள உறுப்புக்கள்,அடி வயிற்றின் கீழ் பகுதி.
8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
உங்களுடைய பிறந்த தேதி 8,17,26 என்றால் நீங்கள் பயன்படுத்தும் ஆடைகளில் சாம்பல் நிறம் அதிகமாக இருப்பது போல தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய பிறந்த தேதி
8,
1+7=8,
2+6=8
எட்டாம் எண் ஆதிக்கத்தில் இருந்து
உங்கள் விதி எண் (பிறந்த தேதி+பிறந்த மாதம் +வருடம் இவற்றைக் கூட்டி ஒற்றை இலக்க எண்ணாக மாற்றி வரும் எண்) 1,2,3,4,5,6,7,8,9 ஆக இருந்தால் வண்ணங்கள் மாறுபடும்.
பிறந்த எண்-&விதி எண்.
8&1
8&2
8&3
8&4
8&5
8&6
8&7
8&8
8&9
8&1 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்
மஞ்சள்,நீலம்.
8&2 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்
மஞ்சள்,பச்சை,நீலம்.
8&3 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம், கத்திரிப்பூ வண்ணம்.
8&4 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம்.
8&5 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம், சாம்பல்.
8&6 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், பச்சை, நீலம்.
8&7 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், பச்சை, நீலம்.
8&8 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம்.
8&9 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள். நீலம்.

வெள்ளி, 26 ஜூலை, 2019
உறுப்புக்களை காத்திடும் கனிகள்,
உறுப்புக்களை காத்திடும் கனிகள்.
உறுப்புக்கள்--கனிகள்.
1. கண்கள்- திராட்சைப் பழம்.
2. கன்னங்கள்-மாம்பழம்.
3. முகம்--தக்காளி.
4. இதயம்-- சாத்துக்குடி.
5.நுரையீரல்--மாதுளம் பழம்.
6.கணையம்--நாவல் பழம்.
7.கல்லீரல்--எலுமிச்சை.
8.மூளை--ஆப்பிள்.
9.இடுப்பு--இலந்தைப் பழம்.
10.இரத்தம்--நெல்லி.
11.மூக்கு--முந்திரிப்பழம்
12.தோல்--பேரீச்சம் பழம்.
13.முதுகு தண்டுவடம்-பப்பாளி.
14.வயிறு- பலா.
15. தலை--தேங்காய்.
16.உடல்--தர்பூசணி.
17.கர்ப்பபை--முலாம்பழம்.
18.மார்பு--சப்போட்டாபழம்.
19.குடல்--வெள்ளரிப்பழம்.
20.பிருஷ்ட்டப்பகுதி--அத்திப்பழம்..
புதன், 17 ஜூலை, 2019
எந்ததெய்வத்தை வணங்கினால் என்ன கிடைக்கும்.
விநாயகர்:இடையூர்களை நீக்கி வெற்றி அருள்கிடைக்கும்.
மகாசரஸ்வதி:கல்வி செல்வம் கிடைக்கும்.
மகாலெட்சுமி: செல்வம் பெருகும்.
தன்வந்திரி பகவான்: நோய் நீங்கும்.
ருத்திரன்: நீண்ட ஆயுள்.
ஆஞ்சநேயர்: சனி தோசம் நீங்கும்.
காமாட்சி அம்மன்: திருமண தடை நீங்கும்.
அன்னபூரணி:உணவு கஷ்டம் நீங்கும்.
சந்தான லெட்சுமி: புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஞாயிறு, 14 ஜூலை, 2019
செவ்வாய், 12 மார்ச், 2019
பகவான் பாபா குழந்தைகளுக்குகூறிய அறிவுரை
1.பெற்றோர்களிடம் எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும.எவ்வளவு கஷ்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.குழந்தைகள் வளருவதற்கு எவ்வளவோ தியாகம் செய்கிறார்கள்.அதனால் பெற்றோற்களை எப்போதும் சந்தோஷப்படுத்த வேண்டும்.
2.உங்களிடம் உள்ள கோபம்,பகட்டு,பொறாமை போன்ற தீய குணங்களை அறவே விட்டுவிடவேண்டும்.அன்பின் மூலம் உலகையே வெல்லலாம்.பகவான் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்.
3.எதையும் திருடக்கூடாது.புத்தகமோ,பேனாவோ தேவைபட்டால் நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஆனால் எதையும் அவர்களுக்கு தெரியாமல் எடுக்கக் கூடாது.
4.எந்த மதமானாலும் வேற்றுமை பாராட்டாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.இருப்பது ஒரே மதம்.அதுவே அன்பு மதம்.

சனி, 27 அக்டோபர், 2018
ஸ்பைடர்மேன் வரைவது பற்றிய வீடியோ
சுலபமாக ஸ்பைடர்மேன் எப்படி வரைவது என்று எங்களது youtube channel ல் பாருங்கள்.நன்றி.
திங்கள், 22 அக்டோபர், 2018
வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்
வணக்கம்.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7வது நட்சத்திரமாக வந்தால் அதை வதம் எனவும்,அந்த ஆண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால் அதே பெண் நட்சத்திரம்22வரும் அது வைநாசிகம் நட்சத்திரம் என்று திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சொல்வார்கள்.௨தாரணமாக பெண் நட்சத்திரம் அஸ்வினி என்றால் அதற்கு 7வது நட்சத்திரம் வதம் என்ற புனர்பூசம் நட்சத்திரமாகும்.அந்த ஆண் நட்சத்திரம் புனர்பூசத்தில் இருந்து 22வது வைநாசிகம் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் வரும்.எனவே வதவை நாசிக நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது .
வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்:
1.ரோகிணி-- பூரட்டாதி
2.பூசம் -பரணி
3.மகம்-- ரோகிணி
4.உத்திரம்-- திருவாதிரை
5.அஸ்தம்- புனர்பூசம்
6.சித்திரை-- பூசம்
7.அனுஷம் --பூரம்
8.உத்திராடம்-- சுவாதி
9.பூரட்டாதி --மூலம்
10.உத்திரட்டாதி-- பூராடம்
11.ரேவதி-- உத்திராடம்
மேலே கண்ட நட்சத்திரங்களில் ஆண்அல்லது பெண் நட்சத்திரங்கள் வந்தால் 22வது நட்சத்திரத்தில் வரும் வதவை நாசிக தோசமில்லை.
நன்றி.

கரணங்களின் அதிதேவதை
வணக்கம்.கரணங்களின் அதி தேவதை
1.பவம்-- இந்திரன்.
2.பாலவம்--பிரம்மா.
3.கெளலவம்-- சூரியன்.
4.தைதுலம் --ஆதித்தியன்.
5.கரசை --பூமி.
6.வணிசை--பூமி.
7.பத்திரை --எமன்.
8.சகுனி-- கலி.
9.சதுஷ்பாதம்-- ருத்திரன்.
10.நாகவம் --சர்ப்பம்.
11.கிம்ஸ்துக்கினம்-- வாயு.
அவரவர் பிறந்த ஜாதகப்படி என்ன கர்ணம் என அறிந்து அதற்குண்டான தேவதையை தெரிந்து கொண்டு ஜன்ம நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யவும்.

வெள்ளி, 19 அக்டோபர், 2018
தேய்பிறை திதிகளின் அதி தேவதைகள்
வணக்கம்.தேய்பிறை திதிகளின் அதி தேவதைகள்.
1.பிரதமை திதி --குபேரன்.
2.துவிதியை திதி --வாயு.
3.திருதியை திதி --அக்னி.
4.சதுர்த்தி திதி-- அசுரர்.
5.பஞ்சமி திதி --தேவன்.
6.சஷ்டி திதி --செவ்வாய் பகவான்.
7.சப்தமி திதி --முனிவர்.
8.அஷ்டமி திதி --ஆதிசேஷன்.
9.நவமி திதி --எமன்.
10.தசமி திதி --குரு பகவான்.
11.ஏகாதசி திதி --சுக்கிர பகவான்.
12.துவாதசி திதி --சுக்கிர பகவான்.
13.திரயோதசி திதி --நந்தீஸ்வரர்.
14.சதுர்த்தசி திதி --மகேஷவரன்.
15.அமாவாசை திதி--சதாசிவன்.
தேய்பிறை திதியில் ஒருவர் பிறந்திருந்தால் அந்த திதி யின் அதி தேவதை யார் என பார்த்து அந்த தெய்வத்தை தேய்பிறை திதியில் வணங்கும் போது நன்மை உண்டாகும்.உதாரணமாக ஒருவர் தேய்பிறை சஷ்டி திதியில் பிறந்திருந்தால் அவர் தேய்பிறை காலத்தில் வரும் சஷ்டி திதியில் செவ்வாய் பகவானை வணங்கும் போது பிரச்சினை காண தீர்வு கிடைக்கும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்
ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...
-
வணக்கம்.கரணங்களின் அதி தேவதை 1.பவம்-- இந்திரன். 2.பாலவம்--பிரம்மா. 3.கெளலவம்-- சூரியன். 4.தைதுலம் --ஆதித்தியன். 5.கரசை --பூமி. 6.வணி...
-
வணக்கம். பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7வது நட்சத்திரமாக வந்தால் அதை வதம் எனவும்,அந்த ஆண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால்...