வணக்கம்.வாணியை சரணடைவோம்.
கல்வி செல்வத்திற்கு அதிபதியான சரஸ்வதி தேவி, வாக்கு சித்தி தரும் வாணி,கலைமகள்,பிரம்மாவின் பத்தினி ,கலையரசி,வாக்கீஸ்வரி என்ற பல திரு நாமங்களைகொண்டவள் அன்னை கலை வாணி .
சரஸ்வதி காயத்ரி
ஓம் வீணா வாத் யாயை வித்மஹே ஞானதீபாயை தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்.
காலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை கொடுக்கும் அன்னை சரஸ்வதியை வளர்பிறை சப்தமி திதி முதல் நவமி திதி வரை உள்ள காலத்தில் காயத்திரி மந்திரம் சொல்லி வாணியை சரணடைந்து அன்னையின் அருளைப் பெருவோம்.நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக