வியாழன், 4 அக்டோபர், 2018

நட்சத்திர அதிதேவதைகள்

வணக்கம்.👑👑👑👑👑👑👑
நட்சத்திர அதிதேவதைகள்.
1.அஸ்வினி --சரஸ்வதி.
2.பரணி --துர்க்கை.
3.கார்த்திகை--அக்னி.
4.ரோகிணி-- பிரம்மா.
5.மிருகசீரிடம்-- சந்திரன்.
6.திருவாதிரை--பரமசிவன்.
7.புணர்பூசம் --அதிதி.
8.பூசம் --ப்ரஹஸ்பதி.
9.ஆயில்யம்-- ஆதிஷேசன்.
10.மகம் --சுக்கிரன்.
11.பூரம்-- பார்வதி.
12.உத்திரம் --சூரியன்.
13.அஸ்தம் --ஐயப்பன்.
14.சித்திரை-- விஷ்வகர்மா.
15.சுவாதி --வாயு.
16.விசாகம் --முருகன்.
17.அனுஷம் --லட்சுமி.
18.கேட்டை--இந்திரன்.
19.மூலம்-- அசுரர்.
20.பூராடம் --வருணன்.
21.உத்திராடம் --கணபதி.
22.திருவோணம்--விஷ்ணு .
23.அவிட்டம் --வசுக்கள் .
24.சதயம் --யமன்.
25.பூரட்டாதி--குபேரன்.
26. உத்திரட்டாதி --காமதேனு.
27.ரேவதி-- சனி பகவான்.
               நன்றி!
 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...